ஆசியாவின் மிகப்பெரிய சொகுசு ஹோட்டல் இலங்கையில் திறப்பு!


1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  "சினமன் லைஃப்" சொகுசு ஹோட்டல் வளாகம் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.

இன்று ON TOPIC தெற்காசியாவின் மிகப்பெரிய ஹோட்டலான சினமன் லைஃப் பற்றிய தகவல்களைத் தருகிறது.

Post a Comment

0 Comments